வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் கடல்பாசி

Photo of Rose agar agar /china grass pudding by Wahida Abdul Hameed at BetterButter
406
1
0.0(0)
0

ரோஸ் கடல்பாசி

Dec-28-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரோஸ் கடல்பாசி செய்முறை பற்றி

பார்ட்டியில் ஜெல்லிக்கு பதில் உடலுக்கு குளிர்ச்சியும் ஆரோக்கியம் தரும் கடல்பாசியை செய்து கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் ஒரு லிட்டர்
  2. சர்க்கரை 13 ஸ்பூன் அல்லது விருப்பத்திற்கு ஏற்ப
  3. கடற்பாசி 10 கிராம்
  4. முந்திரி சிறிதளவு
  5. பாதாம் சிறிதளவு
  6. பிஸ்தா சிறிதளவு
  7. உப்பு ஒரு சிட்டிகை
  8. ரோஸ் சிரப் 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கெட்டியான பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும். அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.
  2. பாதாம், முந்திரி, பிஸ்தா பொடியாக நறுக்கி காய்ச்சிய பாலுடன் சேர்த்து வேகவிடவும்.
  3. இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் கழுவி பொடியாக நறுக்கிய கடல் பாசியை பாலுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவும். கடல்பாசி கரைந்தவுடன் அடுப்பை அணைத்து பாலை இறக்கி விடவும்.
  4. இதனுடன் ரோஸ் சிரப் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. இதனை விரும்பிய வடிவத்திலுள்ள மோல்டில் ஊற்றி ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்