வீடு / சமையல் குறிப்பு / ஹைதராபாத் கல்யாண சிக்கன் ப்ரை

Photo of Hyderabad wedding chicken fry by Sumaiya Arafath at BetterButter
541
1
0.0(0)
0

ஹைதராபாத் கல்யாண சிக்கன் ப்ரை

Dec-28-2018
Sumaiya Arafath
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹைதராபாத் கல்யாண சிக்கன் ப்ரை செய்முறை பற்றி

ஹைதராபாத் கல்யாண விசேஷங்களில் வழங்சப்படும் பிரபலமான சிக்கன் ப்ரை.மேலே மொரு மொருப்பாகவும் உள்ளே ஸோப்ட்டாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஹைதராபாத்
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மேரினேட் செய்ய தேவையான பொருட்கள்;
  2. கோழி இறைச்சி 3/4 கிலோ
  3. காஷ்மீர் மிளகாய்த்தூள் 2 தே.க
  4. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  5. கரம் மசாலா தூள் 1 தேக்கரண்டி
  6. சாட் மசாலா 1/2 தே.க
  7. தந்தூரி மசாலா ஒரு தேக்கரண்டி
  8. நல்ல மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  9. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி
  10. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  11. உப்பு தேவைக்கு
  12. கடலை மாவு 2 தேக்கரண்டி
  13. முட்டையின் வெள்ளை 1
  14. பச்சை சில்லி சாஸ் 2 தேக்கரண்டி
  15. சிகப்பு சில்லி சாஸ் 2தேக்கரண்டி
  16. தக்காளி சாஸ் 2 தேக்கரண்டி
  17. முக்கி பொரிக்கத் தேவையான பொருட்கள்;
  18. சோள மாவு கால் கப்
  19. மைதா மாவு கால் கப்
  20. உப்பு தேவைக்கு
  21. எண்ணை பொரிக்க தேவைக்கு

வழிமுறைகள்

  1. கோழி இறைச்சி நன்றாக சுத்தம் செய்து கத்தியை வைத்து ஸ்லிட் செய்யவும்
  2. பிறகு மேரினேட் செய்ய தேவையான பொருட்களை வைத்து 4 மணிநேரம் மேரினேட் செய்யவும்
  3. ஒரு பௌலில் சோள மாவு உப்பு மைதா மாவு கலவை எடுத்துக் கொள்ளவும்
  4. மேரினேட்ன் செய்யப்பட்ட கோழியை மைதா கலவையில் நன்கு பிரட்டி மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்