வீடு / சமையல் குறிப்பு / கேரட் பாயாசம்

Photo of Carrot kheer by Wahida Abdul Hameed at BetterButter
501
0
0.0(0)
0

கேரட் பாயாசம்

Dec-30-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் பாயாசம் செய்முறை பற்றி

மிகவும் சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 3
  2. பால் ஒரு லிட்டர்
  3. சர்க்கரை 4 டேபிள்ஸ்பூன் அல்லது விருப்பத்திற்கு ஏற்ப
  4. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  5. உப்பு ஒரு சிட்டிகை
  6. ஏலக்காய் 4
  7. முந்திரி பாதாம் பிஸ்தா சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் நறுக்கிய கேரட் உடன் சிறிதளவு பால் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  2. கேரட் வெந்த உடன் ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சவும் அதனுடன் கேரட் விழுதை சேர்த்து 3 நிமிடம் வேகவிடவும்.
  4. முந்திரி பாதாம் பிஸ்தா அலங்கரிக்கச் சிறிதளவு தனியே எடுத்து வைத்துவிட்டு மீதியை பாலைக் காய்ச்சும்போது சேர்க்கவேண்டும்.
  5. இதனுடன் ஏலக்காய், சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
  6. ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி பாதாம் பிஸ்தா திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பாயசத்தில் சேர்க்கவும்.
  7. சுவையான கேரட் கீர் / பாயாசம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்