வீடு / சமையல் குறிப்பு / மொறுமொறு காடை

Photo of Crispy quail fry by Gilda Kidson at BetterButter
277
0
0.0(0)
0

மொறுமொறு காடை

Dec-30-2018
Gilda Kidson
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மொறுமொறு காடை செய்முறை பற்றி

Starter

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் 65 தூள் 2 ஸ்பூன்
  2. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  4. மிளகுத்தூள் தேவையான அளவு 1 ஸ்பூன்
  5. சோள மாவு 2 ஸ்பூன், உப்பு 1 ஸ்பூன்
  6. மூன்று காடை நறுக்கியது

வழிமுறைகள்

  1. மூன்று காடையை நன்றாக மஞ்சள் தூளில் கழுவிக் கொள்ளவும்
  2. பின்பு காளையை மஞ்சள் பொடி பெப்பர் பொடி சிக்கன் 65 மசாலா சோள மாவு கலந்து கொள்ளவும்
  3. பின்பு அந்த கார்டை கலவையை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  4. மொறுமொறுவென்று பொரித்து எடுத்தால் கிறிஸ்பி காடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்