வீடு / சமையல் குறிப்பு / தக்காளி வெங்காய கூட்டு

Photo of Tomato onion semi gravy by Gilda Kidson at BetterButter
425
0
0.0(0)
0

தக்காளி வெங்காய கூட்டு

Dec-30-2018
Gilda Kidson
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி வெங்காய கூட்டு செய்முறை பற்றி

Side dish for chapathi

செய்முறை டாக்ஸ்

  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தக்காளி-3
  2. பல்லாரி 2
  3. உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள்தூள் 1/2, மிளகாய்த்தூள்1 டீஸ்பூன்
  5. சீரகம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் பூண்டு போட்டு நன்கு வதக்கவும்
  2. பின்பு அதனுடன் நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. பின்பு வதக்கிய வெங்காயத்துடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. நன்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
  5. சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்