வீடு / சமையல் குறிப்பு / SAFFRON tutti fruity (cake+bread) muffin

Photo of SAFFRON tutti fruity (cake+bread) muffin by Waheetha Azarudeen at BetterButter
724
4
0.0(2)
0

SAFFRON tutti fruity (cake+bread) muffin

Dec-30-2018
Waheetha Azarudeen
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • அமெரிக்கன்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா மாவு 2 கப்
  2. ஈஸ்ட் 1tsp
  3. முட்டை-2
  4. வெண்ணிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்
  5. சர்க்கரை-1\2கப்
  6. பால் 1 கப்
  7. குங்குமப்பூ ஒரு சிட்டிகை
  8. டியூட்டி ப்ரூட்டி கலவை 1 கப்
  9. உப்பு அரை டீஸ்பூன்
  10. வெண்ணை கால் கப்
  11. வாசமில்லா எண்ணெய் 2 டீஸ்பூன்
  12. பால் பவுடர் 30 கிரம்

வழிமுறைகள்

  1. மைதா, உப்பு, முட்டை, ஈஸ்ட், பால் பவுடர் சேர்த்து கொள்ளவும்
  2. ஒரு கப் வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்க்கவும்
  3. நன்கு கலக்கவும்
  4. பின்பு அதை அரை கப் சர்க்கரை கலந்து கொள்ளவும்
  5. பின்பு குங்குமப்பூ பாலை மாவில் கலந்து நன்கு பிசையவும்
  6. பதம் பிசுபிசுப்பாக இருக்க வேண்டும்
  7. பின்பு அதில் ரூம் டெம்பரேச்சர் வெண்ணெயை சேர்த்து நன்கு பிசையவும்
  8. பின்பு அதில் டூட்டி ஃப்ரூட்டி கலவையை கலந்து மெல்லமாக பிசைந்து கொள்ளவும்
  9. பின்பு மாவின் மேலே வாசமில்லா எண்ணெயை தேய்த்து 90 நிமிடம் ஊற வைக்கவும்
  10. ஊறியபின் மாவை இருமடங்காக இருக்கும்
  11. சிறிது மைதா மாவை சலித்து டூட்டி ஃப்ரூட்டி மாவை மெல்லமாக மெதுவாக பிசைந்து கொள்ளவும்
  12. பின்பு சிறு சிறு உருண்டைகளாக்கி மபின் ட்ரேவில் வைத்துக் கொள்ளவும். 30 நிமிடம் கழித்து 160℃ யில் 20 நிமிடம் பேக் செய்யவும்
  13. சுவையான குங்குமப்பூ டூட்டி ஃப்ரூட்டி கேக் பிரெட் மபின் தயார்
  14. உங்கள் வீட்டு விழாவில் இந்த மபினைக் கொண்டு சிறப்பியுங்கள்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Juvaireya R
Jan-02-2019
Juvaireya R   Jan-02-2019

Tempting will try

hajirasheed haroon
Dec-31-2018
hajirasheed haroon   Dec-31-2018

Super sister semmaya irukku

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்