Photo of Ladys finger fry by Gilda Kidson at BetterButter
305
0
0.0(0)
0

Okra crispy fry

Dec-31-2018
Gilda Kidson
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Okra crispy fry செய்முறை பற்றி

Starter

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • அப்பிடைசர்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 20 லேடீஸ் ஃபிங்கர்
  2. கடலை மாவு 2 டீஸ்பூன்
  3. கார்ன்ஃப்ளார் ஒரு டீஸ்பூன்
  4. அரிசி மாவு ஒரு டீஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  6. மிளகுத்தூள் 1 டீஸ்பூன்
  7. உப்பு 3/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மேல் கூறிய அனைத்து மாவுகளையும் நன்றாக கலந்து உப்பு தேவையான அளவு சேர்த்து லேடீஸ் ஃபிங்கர் ஐ சேர்க்கவும்
  2. பின்பு ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி லேடிஸ் வரை பொரித்து எடுக்கவும்
  3. சுவையான okra crispy fry தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்