வீடு / சமையல் குறிப்பு / காரட் பாயசம்

Photo of Carrot payasam by கமலாஸ் tech at BetterButter
354
0
0.0(0)
0

காரட் பாயசம்

Jan-01-2019
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காரட் பாயசம் செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காரட் 3
  2. பால் 1-1/2 தம்ளர்
  3. சக்கரை 6 டேபிள் ஸ்பூன்
  4. ஏலப்பொடி சிட்டிகை
  5. பாதாம் எஸ்ஸன்ஸ்1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. காரட்டை துருவிகொள்ளவும்
  2. 1/2 தம்ளர் பாலில் வேகவிடவும்
  3. மிக்சியில் நைசாக அரைக்கவும்
  4. பாக்கி பாலை காய்ச்சி அதில் ஊற்றவும்
  5. சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும்
  6. எஸ்ஸன்ஸ் ,ஏலப்பொடி சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்