வீடு / சமையல் குறிப்பு / குக்கர் கப் கேக்

Photo of Cooker cup cake by Shoba Jaivin at BetterButter
285
0
0.0(0)
0

குக்கர் கப் கேக்

Jan-01-2019
Shoba Jaivin
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குக்கர் கப் கேக் செய்முறை பற்றி

குக்கர் வெண்ணிலா கப் கேக்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 5
  2. மைதா அரை கிலோ
  3. சர்க்கரை அரை கிலோ
  4. வெண்ணை 300 கிராம்
  5. வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்
  6. பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா ஹை ஸ்கூல்
  7. சாக்கோ சிப்ஸ்
  8. முந்திரி தேவையான அளவு திராட்சை பழம் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கிரைண்டரில் முட்டை சர்க்கரை வெண்ணெய் மைதா சேர்த்து அரைக்கவும்
  2. முந்திரி திராட்சையை எடுத்துக்கொள்ளவும்
  3. பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி முந்திரி திராட்சை சேர்க்கவும்
  4. குக்கரை மூடி 20 நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்
  5. சுவையான கேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்