வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி நண்டு வறுவல்

Photo of Crab varuval by Shoba Jaivin at BetterButter
295
0
0.0(0)
0

ஸ்பைசி நண்டு வறுவல்

Jan-01-2019
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி நண்டு வறுவல் செய்முறை பற்றி

காரசாரமான நண்டு வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நண்டு தேவையான அளவு
  2. அரைப்பதற்கு தேவையான பொருள்கள்
  3. வெங்காயம்-2
  4. இஞ்சி பூண்டு
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  6. பட்டை ஒரு துண்டு
  7. சோம்பு சீரகம் தலா ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்
  3. என்னை பிரிந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டு மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வேகவிட வேண்டும்
  4. நண்டு நன்கு வெந்ததும் சூடான சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்