வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் பச்சடி

Photo of Mango pachadi by Shoba Jaivin at BetterButter
212
0
0.0(0)
0

மாங்காய் பச்சடி

Jan-01-2019
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் பச்சடி செய்முறை பற்றி

இனிப்பு புளிப்பு காரமான மாங்காய் பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாங்காய் தேவையான அளவு
  2. வெல்லம் தேவையான அளவு
  3. உப்பு ஒரு சிட்டிகை
  4. என்னை தாளிப்பதற்கு தேவையான அளவு
  5. கடுக்கும் ஸ்பூன்
  6. காய்ந்த மிளகாய் ஆறு

வழிமுறைகள்

  1. மாங்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும்
  2. குக்கரில் மாங்காய் துருவலை இரண்டு விசில் வேகவிடவும்
  3. வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்
  4. கட்டி பதம் வந்ததும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு காய்ந்த மிளகாய் தாளித்து மாங்காய் பச்சடியும் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்