வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரியாணி முட்டை குழம்பு காலிஃப்ளவர் மஞ்சுரியன் பச்சடி

282
0
0.0(0)
0

சிக்கன் பிரியாணி முட்டை குழம்பு காலிஃப்ளவர் மஞ்சுரியன் பச்சடி

Jan-01-2019
Shoba Jaivin
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிரியாணி முட்டை குழம்பு காலிஃப்ளவர் மஞ்சுரியன் பச்சடி செய்முறை பற்றி

பார்ட்டி ஸ்பெஷல் food

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
  2. சிக்கன் தேவையான அளவு
  3. வெங்காயம் 1 தக்காளி 2
  4. பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் தாளிக்க
  5. புதினா கொத்தமல்லி சிறிதளவு
  6. இஞ்சி பூண்டு ஒரு ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  8. கரம் மசாலா அரை ஸ்பூன்
  9. நெய் தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. பச்சை மிளகாய் 3
  12. தயிர் பச்சடி செய்ய தேவையான பொருள்கள்
  13. பெரிய வெங்காயம் 2
  14. கட்டித் தயிர் தேவையான அளவு
  15. உப்பு
  16. முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
  17. முட்டை தேவையான அளவு
  18. வெங்காயம் 1 தக்காளி 1
  19. கரம் மசாலா அரை ஸ்பூன்
  20. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  21. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  22. காலிஃப்ளவர் மஞ்சுரியன் செய்ய தேவையான பொருட்கள்
  23. காலிஃப்ளவர் ஒன்று
  24. குடைமிளகாய் ஒன்று
  25. கான்பிளவர் மாவு
  26. சோயா சாஸ் ஒரு ஸ்பூன்
  27. டொமேட்டோ கெட்சப் ஒரு ஸ்பூன்
  28. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  29. வெங்காயத்தாள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. பிரியாணி செய்வது எப்படி
  2. குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு பச்சைமிளகாய் வதக்கவும்
  3. வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மசாலா பொருட்கள் சேர்க்கவும்
  5. புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்
  6. சிக்கன் துண்டு மஞ்சள்தூள் வதக்கவும்
  7. தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் 2 விசில் விட்டு வேக விடவும்
  8. தயிர் பச்சடி செய்வது எப்படி
  9. கெட்டித் தயிரில் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  10. பெரிய வெங்காயம் சேர்க்கவும்
  11. முட்டை குழம்பு செய்வது எப்படி
  12. முட்டையைத் தவிர்த்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளவும்
  13. வெங்காயம் தக்காளியை அரைத்துக் கொள்ளவும்
  14. கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த மசாலாவை சேர்க்கவும்
  15. நன்கு எண்ணெய் பிரிந்ததும் வேக வைத்து தோல் உரித்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்
  16. காலிஃப்ளவர் மஞ்சுரியன் செய்வது எப்படி
  17. காலிஃப்ளவருடன் தேவையான உப்ப,மிளகாய் தூள்ு அரிசி மாவு கடலை மாவு சேர்த்து கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  18. கடாயில் எண்ணெய் விட்டு குடமிளகாய் வதக்கவும்
  19. அதனுடன் பொடித்து வைத்துள்ள காலிஃப்ளவர் சேர்க்கவும்
  20. சோயா சாஸ் மற்றும் கேட்டு மட்டும் சேர்த்து இறக்கவும்
  21. வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்