395
0
0.0(0)
0

jamun

Jan-01-2019
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

jamun செய்முறை பற்றி

குலோப் ஜாமுன்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குலோப் ஜாமுன் நான் ஒரு பாக்கெட்
  2. சர்க்கரை தேவையான அளவு
  3. ஏலக்காய் தூள் கால் ஸ்பூன்
  4. என்னை எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
  5. பாதாம்

வழிமுறைகள்

  1. சர்க்கரையில் தேவையான அளவு தண்ணீர் விட்டு பாகு எடுத்துக்கொள்வது
  2. குலோப்ஜாம் மாவுடன் கலந்து தண்ணீர் தெளித்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  3. உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும்
  4. பாதாமை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அலங்கரித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்