வீடு / சமையல் குறிப்பு / போன்லெஸ் சிக்கன் ப்ரை

224
0
0.0(0)
0

போன்லெஸ் சிக்கன் ப்ரை

Jan-01-2019
Shoba Jaivin
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

போன்லெஸ் சிக்கன் ப்ரை செய்முறை பற்றி

போன்லெஸ் சிக்கன் ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. போன்லெஸ் சிக்கன் அரை கிலோ
  2. முட்டை ஒன்று
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  4. சிக்கன் மசாலா தேவையான அளவு
  5. லெமன் 1
  6. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனுடன் முட்டை உப்பு சிக்கன் மசாலா இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறி அரை மணி நேரம் ஊற விடவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை பொடிக்கவும்
  3. பரிமாறும்போது எலுமிச்சைசாறு சேர்ந்துவிட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்