வீடு / சமையல் குறிப்பு / விளம்பி காய் சேர்த்து செய்த வஞ்சரம் மீன் குழம்பு

Photo of Vanjuram fish curry by Shoba Jaivin at BetterButter
0
0
0(0)
0

விளம்பி காய் சேர்த்து செய்த வஞ்சரம் மீன் குழம்பு

Jan-02-2019
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

விளம்பி காய் சேர்த்து செய்த வஞ்சரம் மீன் குழம்பு செய்முறை பற்றி

விளம்பி காய் சேர்த்து செய்த வஞ்சிரம் மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வஞ்சிரமீன் தேவையான அளவு
  2. வெங்காயம் 2 தக்காளி 4
  3. விளம்பி காய் ஆறு
  4. புளித்தண்ணீர் சிறிதளவு
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன் தனியாத் தூள்
  6. தேங்காய் துருவியது அரை கப் சீரகம் ஒரு ஸ்பூன்
  7. பச்ச மிளகாய் நான்கு

வழிமுறைகள்

  1. மீனை சுத்தம் செய்து கொள்ளவும்
  2. பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் பச்சை மிளகாய் வெங்காயம் வடகம் வதக்கவும்
  3. வெங்காயம் தக்காளி மற்றும் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மசாலாப் பொருட்களையும் அரைத்து கொள்ளவும்
  4. அரைத்த மசாலாவில் குழம்பில் சேர்க்கவும்
  5. உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் தேங்காய் சீரகம் அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதித்ததும் மீனை சேர்த்து 10 நிமிடம் வெந்ததும் பரிமாறவும்
  6. சுவையான வஞ்சரம் மீன் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்