வீடு / சமையல் குறிப்பு / ஆட்டுக்கால் பாயா

Photo of Goat leg paya by Shoba Jaivin at BetterButter
453
0
0.0(0)
0

ஆட்டுக்கால் பாயா

Jan-02-2019
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஆட்டுக்கால் பாயா செய்முறை பற்றி

ஆட்டுக்கால் பாயா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டுக்கால் அரை கிலோ
  2. தேங்காய் அரைமூடி பட்டை 2 துண்டு ஏலக்காய் ஒன்று கிராம்பு ஒன்று அரைப்பதற்கு சோம்பு ஒரு ஸ்பூன்
  3. தக்காளி ஒன்று
  4. மல்லி தூள் 2 ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  6. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  7. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேங்காய் பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் இஞ்சி பூண்டு சிவக்க வதக்கவும்
  3. ஆட்டுக்கால் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
  4. அரைத்த தேங்காய் மசாலா விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்