Photo of Bajji by Shoba Jaivin at BetterButter
255
0
0.0(0)
0

பஜ்ஜி

Jan-02-2019
Shoba Jaivin
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பஜ்ஜி செய்முறை பற்றி

Raw banana & onion bajji

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வாழைக்காய் 2
  2. பெரியவெங்காயம் 1
  3. கடலை மாவு அரை கப்
  4. அரிசிமாவு நாலு ஸ்பூன்
  5. பெருங்காயம் ஒரு ஸ்பூன்
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலை மாவு அரிசி மாவு உப்பு பெருங்காயம் மிளகாய் தூள் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. கரைத்து வைத்துள்ள மாவில் வெங்காயம் வாழைக்காய் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  3. நன்கு சிவக்க வெந்ததும் சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்