வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் புலாவ்

224
0
0.0(0)
0

பன்னீர் புலாவ்

Jan-02-2019
Shoba Jaivin
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் புலாவ் செய்முறை பற்றி

பன்னீர் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. பச்சைமிளகாய்-2
  4. நெய் 2 ஸ்பூன்
  5. பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிக்கவும்
  6. தினா கொத்தமல்லி சிறிதளவு
  7. உப்பு தேவையானது
  8. பன்னீர் 250gm
  9. பன்னீர் மேரினேசன் செய்வதற்கு தேவையான பொருட்கள்
  10. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  11. அப்பு
  12. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  13. தயிர் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பன்னிரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் உப்பு தயிர் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கெள்ளவும்
  2. குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு தாளிக்கவும்
  3. வெங்காயம் பச்சை மிளகாயை வதக்கவும்
  4. உப்பு தேவையான தண்ணீர் மற்றும் அரிசி சேர்த்து கொதிக்க விடவும்
  5. சாதம் முக்கால் பதம் வெந்தும் பன்னீர் சேர்த்து வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்