வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் சிக்கன்

Photo of Paper chicken by nilopher meeralavai at BetterButter
643
0
0.0(0)
0

பெப்பர் சிக்கன்

Jan-02-2019
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் சிக்கன் செய்முறை பற்றி

பெப்பர் சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சிக்கன்1கி
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1சிறிய கிண்ணம்
  3. த பழம்2 கட் பண்ணியது
  4. பெ உள்ளி கட் பண்ணியது2
  5. தயிர் 1சிறிய பவுல்
  6. பெப்பர் பொடி 1ஸ்பூன்
  7. உப்பு அளவாக
  8. மஞ்சள் பொடி1ஸ்பூன்
  9. ஆயில் 100கி

வழிமுறைகள்

  1. தயிர் உப்பு மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு பே ஸ்ட்
  2. எல்லா வற்றையும் சிக்கனை கழுவி அதில் கலக்கி வைக்கவும்
  3. 1\2மணி நேரம் ஊற விடவும்
  4. குக்கரில் ஆயில் ஊற்றிதக்காளி வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  5. சிக்கனை போட்டு பெப்பர் போட்டு குக்கரை சிம்மில் வைக்கவும்
  6. எண்ணை யிலேயே சிக்கனை வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்