Photo of Tofu 65 by Priya Suresh at BetterButter
407
0
0.0(0)
0

டோஃபு 65

Jan-02-2019
Priya Suresh
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டோஃபு 65 செய்முறை பற்றி

பார்ட்டியின் போது சுலபமாக செய்யக்கூடிய 65

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • கிரில்லிங்
  • அப்பிடைசர்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 250g டோஃபு
  2. 1டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  3. 1/2டீஸ்பூன் சீரகத்தூள்
  4. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு
  7. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  8. உப்பு தேவைக்கு
  9. தேவையான எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாக்கெட் டோஃபு 250 கிராம் வாங்கி கொள்ளவும்
  2. அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்
  3. மிளகாய்த்தூள் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது ,எலுமிச்சை சாறு அனைத்தையும் ஒரு பவுலில் எடுத்து தேவையான தண்ணீர் ஊற்றி திக்கான பேஸ்டாக எடுத்துக் கொள்ளவும்
  4. வெட்டி வைத்த டோஃபுவை இந்த கலவையில் கலந்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் ஊற வைக்கவும்
  5. எலெக்ட்ரிக் கிரில்லில் தேவையான எண்ணெயை தடவி கிரில் மோடில் வைத்து சமைக்கவும்
  6. இரண்டு பக்கமும் நல்ல பொன்னிறமாக வரும் வரை கிரில் செய்து எடுக்கவும்
  7. டோஃபு 65 தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்