வீடு / சமையல் குறிப்பு / முந்திரி தேங்காய்ப்பால் புலாவ்

Photo of Cashew coconut milk pulao by Priya Suresh at BetterButter
162
0
0.0(0)
0

முந்திரி தேங்காய்ப்பால் புலாவ்

Jan-02-2019
Priya Suresh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முந்திரி தேங்காய்ப்பால் புலாவ் செய்முறை பற்றி

30 நிமிடத்தில் செய்யக்கூடிய அருமையான சுலபமான புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் பாசுமதி அரிசி
  2. 1/2 கப் முந்திரி
  3. 2 பெரிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டியது
  4. 4 கப் தேங்காய் பால்
  5. 1டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  6. 2பட்டை
  7. 2 கிராம்பு
  8. 2 பிரிஞ்சி இலை
  9. 2 ஏலக்காய்
  10. 1/4 டேபிள்ஸ்பூன் சீரகம்
  11. உப்பு தேவைக்கு
  12. எண்ணை தேவைக்கு

வழிமுறைகள்

  1. பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும்
  2. ஊறவைத்த அரிசியை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு குக்கரில் தேவையான எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய், சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
  4. நீளவாக்கில் வெட்டிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. முந்திரி சேர்த்து வதக்கவும்
  6. கரம் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
  8. இதில் அரிசியை சேர்த்து பிரஷர் குக்கரை மூடவும்
  9. குக்கரில் வெயிட் போட்டு 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  10. பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சூடாக ரைத்தாவுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்