வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி சேமியா பாயாசம்

Photo of Sago vermicelli kheer by Sumaiya Arafath at BetterButter
664
1
0.0(0)
0

ஜவ்வரிசி சேமியா பாயாசம்

Jan-03-2019
Sumaiya Arafath
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி சேமியா பாயாசம் செய்முறை பற்றி

இது தமிழ்நாட்டில் பிரபலமானது.பண்டிகை காலங்களில் இதை விரும்பி செய்வார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஜவ்வரிசி கால் கப்
  2. சேமியா அரை கப்
  3. பால் 2 கப்
  4. condensed milk 2 டேபிள்ஸ்பூன்
  5. சர்க்கரை கால் கப்
  6. ஏலக்காய் தூள் ஒரு தேக்கரண்டி
  7. முந்திரி-10
  8. நெய் 1 மே.க

வழிமுறைகள்

  1. முதலில் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு தண்ணீரில் வேக வைக்கவும்
  2. வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து கோரி வைக்கவும்
  3. சேமியாவை வறுத்து தண்ணீர் ஊற்றி வேகவைத்து மாற்றி வைக்கவும்
  4. பாத்திரத்தில் பாலை நன்கு கொதிக்க வைத்து அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்
  5. சேமியா மற்றும் ஜவ்வரிசி கலவையை பாலில் சேர்க்கவும்
  6. கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்
  7. முந்திரி போட்டு அலங்கரிக்கவும்
  8. சூடாகவோ ஜில்லாகவோ பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்