வீடு / சமையல் குறிப்பு / முட்டை சப்பாத்தி

Photo of Egg chapatti by nilopher meeralavai at BetterButter
365
0
0.0(0)
0

முட்டை சப்பாத்தி

Jan-04-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

முட்டை சப்பாத்தி செய்முறை பற்றி

முட்டை சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. சப்பாத்தி 5
  2. முட்டை5 பெரிய உள்ளி கட் பணணியது 3
  3. த பழம் 2கட்பண்ணியது
  4. மல்லி புதினா கருவேப்பிலை கட் பண்ணியது 1கிண்ணம்
  5. சால்ட் பெப்பர் தேவை கேற்ப

வழிமுறைகள்

  1. சப்பாத்தியை குட்டி குட்டியாக பிய்த்து மிக்சியில் லேசாக சுற்றவும்
  2. வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் தக்காளி சேர்த்து மல்லி கருவேப்பிலைசேர்த்து வதக்கவும்
  3. முட்டை ஊற்றி பெப்பர் சால்ட் போட்டு பொடி மாஸ் மாதிரி கிளறவும்
  4. சப்பாத்தி யை போட்டு கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்