வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் ஜீஸ்

Photo of Nallikai juice by nilopher meeralavai at BetterButter
673
0
0.0(0)
0

நெல்லிக்காய் ஜீஸ்

Jan-04-2019
nilopher meeralavai
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

நெல்லிக்காய் ஜீஸ் செய்முறை பற்றி

நெல்லிகாய் ஜீஸ்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பெரி ய நெல்லிக்காய் 1\2கி
  2. இஞ்சி 100கி
  3. கல் உப்பு தேவை கேற்ப

வழிமுறைகள்

  1. நெல்லிக்காயை விதை எடுத்து விட்டு கட் பண்ணி கொள்ளவும்
  2. இஞ்சி யை கழுவி கட் பண்ணி கொள்ளவும்
  3. மிக்சியில் உப்பு சேர்த்து
  4. வென்னீர் சேர்த்து நன்றாகஅடித்து பெரியவடி கட்டியில் வடித்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி
  5. வைக்கவும் தேவை படும் போது ஐ ஸ் வாட்டர் கலந்து கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்