வீடு / சமையல் குறிப்பு / ரிங் முறுக்கு

Photo of Ring murukku by sudha rani at BetterButter
183
0
0.0(0)
0

ரிங் முறுக்கு

Jan-04-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ரிங் முறுக்கு செய்முறை பற்றி

சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அரிசி மாவு 1 கப்
  2. உளுந்து 1 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  4. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  5. பட்டர் 3 ஸ்பூன்
  6. சீரகம் 1 ஸ்பூன்
  7. ஓமம் 1 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. உளுந்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்து கொள்ளவும்
  2. மாவுடன் உப்பு மற்றும் சீரகம் ஓமம் உளுந்து பொடி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. பின் வெண்ணெயை உருக்கி அதில் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
  5. பின் சீடை மாதிரி உருட்டி அதை நீளவாக்கில் கயிறு போல் திரிக்கவும்
  6. பின் இரண்டு முனையையும் ரவுண்ட் ஷேப்பில் சேர்த்து ஜாயின்ட்டை அழுத்தி விடவும்
  7. பின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  8. கரகரப்பான முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்