ஆளூ மட்டர் | Aloo mattar in Tamil

எழுதியவர் Dhanalakshmi Sivaramakrishnan  |  5th Jan 2019  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Aloo mattar by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
ஆளூ மட்டர்Dhanalakshmi Sivaramakrishnan
 • ஆயத்த நேரம்

  14

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

2

0

ஆளூ மட்டர் recipe

ஆளூ மட்டர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Aloo mattar in Tamil )

 • வேகவைத்த உருளைக்கிழங்கு 2
 • பட்டாணி 1 கப்
 • மஞ்சள், மிளகாய், மல்லி பொடி
 • உப்பு
 • பெரிய வெங்காயம் 2
 • தக்காளி 2
 • மல்லி இலை
 • சீரகம்,
 • இஞ்சி பூண்டு விழுது

ஆளூ மட்டர் செய்வது எப்படி | How to make Aloo mattar in Tamil

 1. கடாயில் எண்ணெய் ஊற்றி
 2. சீரகம் போடவும்
 3. நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்
 4. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
 5. தக்காளி சேர்க்கவும்
 6. நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள், மிளகாய், மல்லி பொடி சேர்க்கவும்
 7. வேகவைத்த உருளை சேர்த்து மூடி வைத்து 2 நிமிடம் கொதிக்க விடவும்
 8. பிறகு பட்டாணி சேர்க்கவும்
 9. வெந்தவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்

எனது டிப்:

பச்சை பட்டாணி என்றால் 5 நிமிடத்தில் வெந்து விடும். காய்ந்த பட்டாணி என்றால் இரவு ஊற வைத்து குக்கரில் வேக வைத்து சேர்

Reviews for Aloo mattar in tamil (0)