Photo of Cut lut by nilopher meeralavai at BetterButter
493
0
0.0(0)
0

கட் லட்

Jan-05-2019
nilopher meeralavai
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கட் லட் செய்முறை பற்றி

பயர் கட்லட்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சை பட்டாணி100
  2. பட்டர் பீன்ஸ்50
  3. உ கிழங்கு4
  4. கேரட் 1நறுக்கியது
  5. பீன்ஸ்5
  6. பிரட் தூள் 1கிண்ணம்
  7. மைதா 2ஸ்பூன்
  8. எண்ணை 100மி

வழிமுறைகள்

  1. பட்டாணி பீன்ஸ் கேரட் பட்டர் பீன் ஸ் உ கிழங்கு எல்லாவற்றையும் உப்பு போட்டு குக்கரில் வேக விடவும்
  2. நன்றாக வெந்ததும் எடுத்து மஞசள் தூள் மிளகாய் தூள்உப்பு சேர்த்து வட்ட மாக தட்டி வைக்கவும்
  3. பவு லில் இட்லி மாவு பதத்திற்கு மைதா மாவைகரைத்து கொள்ளவும்
  4. தட்டி வைத்திருக்கும் கட்லெட்டுகளை மைதா மாவில் முக்கி எடுத்து பிரட்டில் இரு புறமும் புரட்டி எடுத்து நான் ஸ்டிக்கில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. பார்டிக்கு சூப்பராக இருக்கும் சாஸ் சூப்பராக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்