வீடு / சமையல் குறிப்பு / சுவையான சிம்பிள் பார்ட்டி மெனு

Photo of Tasty and Simple Party Menu by Gayathri Gopinath at BetterButter
860
3
0.0(0)
0

சுவையான சிம்பிள் பார்ட்டி மெனு

Jan-05-2019
Gayathri Gopinath
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சுவையான சிம்பிள் பார்ட்டி மெனு செய்முறை பற்றி

கான் புலாவ், கேரட் சீஸ் ஸ்டப்டு பராத்தா, காலிபிளவர் 65 ப்ரை, பட்டாணி உருளை குருமா, தர்பூசனி ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கான் புலாவ்
  2. பி.அரிசி 1 1\2 டம்ளர்
  3. தேங்காய் பால் 3 டம்ளர்
  4. சோளம் விதை 1\2 டம்ளர்
  5. வெங்காயம் 1 நறுக்கியது
  6. ப.மிளகாய் 1 நறுக்கியது
  7. பட்டை 1 பி.இலை 2
  8. ஏலக்காய் 2
  9. சீரகம் 1 மே.கிரண்டி
  10. பட்டர் அல்லது எண்ணெய் 3 மே.கிரண்டி
  11. காலி பிளவர் 65 பிரை
  12. காலி பிளவர் பூ நறுக்கியது
  13. 65 மசாலா 50கி
  14. கான் பிளவர் 4 மே.கிரண்டி
  15. கடலை மாவு 3 மே.கிரண்டி
  16. உப்பு தே.அளவு
  17. எண்ணெய் பொரிக்க
  18. ஜுஸ்
  19. தர்பூசணி பழம்
  20. சர்க்கரை 3 மே.கிரண்டி
  21. பட்டாணி குர்மா
  22. தேங்காய் பால் 2 டம்ளர் (திக்காக பால்) எடுக்கவும்)
  23. பட்டாணி 100கி
  24. வெங்காயம் 1 நறுக்கியது
  25. தக்காளி 1 நறுக்கியது
  26. இஞ்சி பூண்டு விழுது 1 மே.கிரண்டி
  27. மி.தூள் 2 மே.கிரண்டி
  28. கரம் மசாலா 1\2 மே.கிரண்டி
  29. மல்லி இலை
  30. வாசனை பொருள்

வழிமுறைகள்

  1. குக்கரில் பட்டர் அ எண்ணெய் 3 மே.கிரண்டி ஊற்றி பட்டை இலை பி.இலை சேர்க்கவும்
  2. நறுக்கிய வெங்காயம் ப.மளகாய் சேர்க்கவும்
  3. நன்கு வெங்காயம் வதங்கியதும் ஊரிய பி.அரிசியை சேர்த்து 2நிமிடம் வதக்கி மற்றும் கான் விதை சேர்க்கவும்
  4. பின் தேங்காய் பால் சேர்க்கவும் கொதி வந்ததும் குக்கரை மூடி 2 விசில் வைத்து இறக்கவும்
  5. புலாவ் ரெடி
  6. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து நறுக்கிய காலி பிளவர் பூவை போட்டு 5 நிமிடம் மூடி வைத்து பின் வடி கட்டி 65 மசாலா கான் பிளவர் 4 மே.கிரண்டி கடலை மாவு உப்பு இஞ்சி பூண்டு விழுது 1\4 மே.கிரண்டி வினிகர் 2மே.கிரண்டி சேர்த்து சேர்த்து கிளரவும்
  7. இவ்வாறு
  8. எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்...
  9. பட்டாணி மற்றும் உருளை சேர்த்து விசில் வைத்து வைக்கவும்
  10. நறுக்கிய வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  11. நன்கு வதங்கியதும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்...
  12. மிக்ஸி ஜாரில் 3 ப.மிளகாய் 3 மே.கிரண்டி தேங்காய் 6 முந்திரி கசகசா 1 மே.கிரண்டி சேர்த்து அரைத்து கொள்ளவும்
  13. இவ்வாறு
  14. 5 நிமிடம் கொதித்தும் அரைத்த தேங்காய் விழுது உருளை மற்றும் பட்டாணி மி.தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து கொதிக்க விடவும் .
  15. நறுக்கிய தர்பூசணி துண்டுகளுடன் சர்க்கரை மற்றும் 1\2 டமளர் நீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  16. 1 டமளர் கோதுமை மாவை சுடு நீர் சேர்த்து இவ்வாறு பிசைந்து கொள்ளவும்
  17. 1\2 கேரட் 1\2 வெங்காயம் 1\4 ப.மிளக்ய் மல்லி இலை சறிது துறுவிய சீஸ் இவ்வாறு தயார் பண்ணி கொள்ளவும்
  18. அனைத்து பொருளையும் மிக்ஸ் செய்து சப்பாத்தி ஒன்றை தரட்டி அதன் மேல் கலவையை பரப்பி இன்னொரு சப்பாத்தியை திரட்டி அதன் மேல் வைத்து லேசாக திரட்டி தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்
  19. பட்டர் தடவி சுட்டு எடுக்கவும்
  20. சீஸி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்