Photo of Milk cake by கமலாஸ் tech at BetterButter
213
0
0.0(0)
0

பால் கேக்

Jan-05-2019
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பால் கேக் செய்முறை பற்றி

பார்ட்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால்4 தம்ளர்
  2. சக்கரை 2-1/2 தம்ளர்
  3. சிட்டிகை சோடா
  4. சிட்டிகை ஏலப்பொடி
  5. நெய் 2 டேபிள் ஸ்பூன்
  6. ரவா 1-2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. எல்லாவற்றையும் கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
  2. அப்புறம் அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வெண்டும்
  3. நிறைய நேரம் பிடிக்கும்
  4. கெட்டியானதும் சப்பாத்தி மாவு பிசைந்த பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி கொஞ்சம் ஆறியதும் வில்லை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்