வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பர்பி

Photo of Coconut parpi by கமலாஸ் tech at BetterButter
666
0
0.0(0)
0

தேங்காய் பர்பி

Jan-05-2019
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பர்பி செய்முறை பற்றி

பார்ட்டி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • கடினம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. துருவின தேங்காய் 1 கிண்ணம்
  2. சக்கரை 1 கிண்ணம்
  3. ஏலப்பொடி சிட்டிகை
  4. மிந்திரி 10-15
  5. நெய் 4 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சக்கரையை லேசாக கரைய விடவும்
  2. கொஞ்சம் பால் சேர்த்தால் அழுக்கெல்லம் மேலே வந்து விடும்
  3. அதை எடுத்து விட்டு தேங்காயை கொட்டி கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்
  4. இதுவும் நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும்
  5. கெட்டியான பக்குவம் வந்ததும் நெய்,ஏலப்பொடி ,மிந்திரி( வறுக்க வேண்டாம்) சேர்க்கவும்
  6. பொங்கி வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி வில்கை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்