Photo of Peetroot by nilopher meeralavai at BetterButter
370
0
0.0(0)
0

பீட்ரூட்

Jan-05-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் செய்முறை பற்றி

பீட்ரூட் ஜீஸ்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பீட் ரூட் 2
  2. சர்க்கரை 1\4கி
  3. கிரேப் எசன்ஸ்1டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தோல் சீவி சின்னதாக நறு க்கி மிக்சியில் போடவும்
  2. சர்க்கரையை பவடர் பண்ணி லேசான பாகாக காய்ச்சவும்
  3. பீட்ரூட்டை தோல்சீவி மிக்சியில் அடித்து வடி கட்டவும ஆறிய பாகில்
  4. எசன்ஸை கலந்து பீட்ரூட் ஜீஸை கலந்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்
  5. தேவை ப்படும் போது தண்ணீர் கலந்து ஐஸ்கட்டி போட்டு குடிக்கலாம் எனர்ஜி மிகுந்த ஜீஸ் பார்ட்டிக்கு ஏற்றது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்