BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சப்ஜி

Photo of Veg sapgi by nilopher meeralavai at BetterButter
0
0
0(0)
0

வெஜ் சப்ஜி

Jan-06-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சப்ஜி செய்முறை பற்றி

வெஜிடபிள் சப்ஜி

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பட்டாணி 100கி
  2. பட்டர் பீன்ஸ்100
  3. உருளை கிழங்கு 1\2கி கட் பண்ணியது
  4. த க்காளி பழம் 3கட் பண்ணியது
  5. கேரட்100கி நறுக்கியது
  6. பீன்ஸ் 100கி கட் பண்ணியது
  7. கரம் மசாலா 50கி
  8. மல்லி கட் பண்ணியது
  9. சோம்பு 1\4ஸ்பூன்
  10. உப்பு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளியைமிக்சியில்அரைக்கவும்
  2. குக்கரில் ஆயில் ஊற்றி வெங்காயம் தக்காளியைவதக்கவும்
  3. எல்லா காய் கிழங்குகளையும் சேர்க்கவும்
  4. கரம் மசால் உப்பு சேர்க்கவும்
  5. சோம்பு சேர்த்து 1\2டம்ளர்தண்ணீர் சேர்த்து குக்கரை 3விசில் வைத்து இறக்கவும் மல்லி தளையை தூவவும்
  6. கெட்டியாக எல்லா காய் கலவையுடன் இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்