வீடு / சமையல் குறிப்பு / கேரட் அல்வா

Photo of Carrot halva by nilopher meeralavai at BetterButter
343
0
0.0(0)
0

கேரட் அல்வா

Jan-06-2019
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கேரட் அல்வா செய்முறை பற்றி

கேரட் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கேரட் 1\2 கி தோல் நீக்கி துருவியது
  2. சர்க்கரை 300
  3. பால் 1லி
  4. நெய் 1\4கி
  5. முந்திரி 30கி
  6. ஏலப் பொடி 1சிட்டிகை

வழிமுறைகள்

  1. கேரட் துருவியதை மிக்சியில் அரைத்து கொள்ளவும்
  2. கெட்டியான வாணலியில் நெய் ஊற்றி முந்திரி போடவும்
  3. பாலை ஊற்றிநன்றாக காயவும் கேரட் டை ஊற்றவும்1சிட்டிகை உப்பு சேர்த்து கை விடாமல் கிளறவும்
  4. ஏலப் பொடியை போடவும்
  5. கேரட் அல்வா பதம் வர ஆரம்பிக்கும் நெய் பிரிய ஆரம்பிக்கும்
  6. ஒரு தட்டில் நெய்யை தடவிகேரட் அல்வாவைஊற்றவும்
  7. சூடாகவும் சாப்பிடலாம் குளிர வைத்தும் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்