வீடு / சமையல் குறிப்பு / மைசூர் பாகு

Photo of My surpaku by nilopher meeralavai at BetterButter
130
0
0.0(0)
0

மைசூர் பாகு

Jan-06-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

மைசூர் பாகு செய்முறை பற்றி

மைசூர் பாகு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. நெய் 1\4கி
  2. கடலை மாவு100
  3. சர்க்கரை1\4கி
  4. முந்திரி பிஸ்தாஉடைத்தது
  5. எண்ணை 100

வழிமுறைகள்

  1. சர்க்கரையை கம்பி பாகு பதம் வைத்து கொள்ளவும்
  2. நெய் எண்ணை கடலை மாவு மூன்றையும் ஒன்றாக கலக்கவும்
  3. சர்க்கரை பாகில் ஊற்றி கை விடாமல் கிளறவும்
  4. அடுப்பை சிம்மில் வைக்கவும்
  5. நெய் பிரிந்து வரும் போது
  6. சதுர ட்ரேயில் நெய்.தடவி மை சூர் பாகை ஊற்றி
  7. பிஸ்தா முந்திரியை துாவி கட் பண்ணவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்