BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சவ்வரிசி பாயாசம்

Photo of Savvarisipayasam by nilopher meeralavai at BetterButter
44
0
0(0)
0

சவ்வரிசி பாயாசம்

Jan-06-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சவ்வரிசி பாயாசம் செய்முறை பற்றி

சவ்வரிசி பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சவ்வரிசி200கி
  2. சேமியா 100கி
  3. சர்க்கரை150கி
  4. முந்திரி 100கி
  5. பால்1லி
  6. வெண்ணிலா எசன்ஸ1டீஸ்பூன்
  7. நெய் 200கி

வழிமுறைகள்

  1. சவ்வரிசியை கழு வி குக்கரில் வேக விடவும்
  2. 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வடித்து விடவும்
  3. கண்ணாடி மாதிரி இருக்கும் வெந்தவுடன்
  4. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சேமியாவை உதிரியாக வடிக்வும்
  5. நெய் யை வாணலியில்.ஊற்றி முந்திரியை சேர்க்கவும்
  6. பாலை சேர்க்கவும் பால்கொதி வந்ததும்
  7. சர்க்கரை சேர்க்கவும் சவ்வரிசியை சேர்த்து1சிட்டிகை உப்பு சேர்த்து சேமியாவை சேர்க்கவும்
  8. பார்ட்டியில் சூடாக பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்