Photo of Nootles by nilopher meeralavai at BetterButter
405
0
0.0(0)
0

நூடுல்ஸ்

Jan-07-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

நூடுல்ஸ் செய்முறை பற்றி

நூடுல்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. நுாடுல்ஸ் பேமிலிபேக் 1
  2. தக்காளி 4கட் பண்ணியது
  3. கேப்சிகம்2 கட் பண்ணியது
  4. பெரிய உள்ளி 1கட் ண்ணியது
  5. ஆயில் 1ஸ்பூன்
  6. மஞ்சள் துாள்1\2ஸ்பூன்
  7. தனி மி காய் தூள் 1\2ஸ்பூன
  8. கரம் மசால் 1\2ஸபூன்

வழிமுறைகள்

  1. நூடூல்ஸை உடைத்து கொள்ளவும்
  2. தண்ணீரை கொதிக்க வைதது நூடுல் சை வடித்து விடவும்
  3. ஆயில் ஊற்றி வெங்காயம் தக்காளி கேப்சிகம் சேர்த்து வதக்கவும்
  4. மஞ்சள் துாள் கரம் மசாலா மி.காய் தூள் உப்பு சேர்த்து பெப் பர் சேர்த்து நுாடுல் ஸை போட்டு இறக்கவும் சாஷ் உடன் பறி மாறவும்
  5. போட்டோவில் ஆவி பறக்கும் நூடுல்ஸ் அனுப்பி உள்ளேன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்