Photo of Curt vadai by nilopher meeralavai at BetterButter
488
0
0.0(0)
0

தயிர் வடை

Jan-07-2019
nilopher meeralavai
24 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தயிர் வடை செய்முறை பற்றி

தயிர்வடை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்த வடை 5
  2. தயிர் 2கப்
  3. தாளிக்க எண் ணை
  4. கடுகு உளுந்து கருவேப்பிலை
  5. கேரட் துருவியது 1ஸ்பூன்
  6. மல்லி கட் பண்ணியது 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தயிரை உப்பு போட்டு நன்றாக கலக்கவும்
  2. கடுகு உளுந்து தாளிக்கவும்
  3. வடையைஇளம் சூடான தண்ணிரில் முக்கி எடுத்து
  4. தயிரில் போடவும் கேரட் துருவல் மல்லி கட் பண்ணியதை துாவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்