வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கட் லட்

Photo of Motton cutlut by nilopher meeralavai at BetterButter
171
0
0.0(0)
0

மட்டன் கட் லட்

Jan-07-2019
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கட் லட் செய்முறை பற்றி

மட்டன் கட்லட்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் எலும்பு இல்லாமல் கொத்தியது1\2கி
  2. பட்டை கிராம்பு பொடி1ஸ்பூன
  3. பொட்டு கடலை 1ஸ்பூன்
  4. கச கசா1ஸ்பூன்
  5. தேங்காய் துருவல் 1ஸ்பூன்
  6. ஆயில்200கி
  7. வத்தல் மிளகாய் 2
  8. உப்பு
  9. முட்டை2 பிரட் ஸலைஸ்2

வழிமுறைகள்

  1. கொத்து கறியை லேசாக வேக வைக்கவும்
  2. மசாலா எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு கொத்து கறி யையும் சேர்த்துநன்றாகஅரைக்கவும்
  3. முட்டை யை அடித்து கிண்ணத்தில் வைக்கவும்
  4. பிரட் ஸ்லைஸ்2 பவுடர் பண்ணி கொள்ளவும்
  5. கொத்து கறிஅரைத்து வைத்ததை நீள மாக ரவுண்டாக வேண்டியடிசைனில் செய்து கொண்டு முட் டையில்
  6. முக்கி பிரட்டில் இரு புறமும்தோய்த்து பொரித்து எடுக்கவும்
  7. சூப்பரான மட்டன் கட் லெட் ரெடி பார்ட்டிக்கு சாஷ் உடன் பறிமாரலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்