Photo of Adai keerai by nilopher meeralavai at BetterButter
359
0
0.0(0)
0

அடை கீரை

Jan-08-2019
nilopher meeralavai
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அடை கீரை செய்முறை பற்றி

அடை கீரை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புழுங்கல் அரிசி 1\2கி
  2. து வரம் பருப்பு 100கி
  3. கடலை பருப்பு50கி
  4. உருட்டு உளுந்து 25கி
  5. வெந்தயம்1டீஸ்பூன்
  6. மி காய் வத்தல் 4
  7. உப்பு

வழிமுறைகள்

  1. அரிசி பருப்புகளை1\2மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மிக்சியில் எல்லா வற்றையும் அரைக்கவும்
  3. தோசைக்கல்லை வைத்து வட்ட வட்டமாக ஊற்றி சுற்றிலும் எணணை விட்டு
  4. அடையை மடக்கி எடுக்கவும்சட்னி கீரை பொரியல் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்