BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மட்டன் தால்ச்சா

Photo of Mutton dalcha by Shoba Jaivin at BetterButter
0
0
0(0)
0

மட்டன் தால்ச்சா

Jan-08-2019
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் தால்ச்சா செய்முறை பற்றி

மட்டன் தால்சா

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • రాత్రి విందు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் அரை கிலோ
  2. கடலை பருப்பு ஒரு கப்
  3. சின்ன வெங்காயம் 10
  4. தக்காளி பழம் 3
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  7. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  8. கத்தரிக்காய் 4
  9. மாங்காய் 1

வழிமுறைகள்

  1. குக்கரில் மட்டனை சேர்த்து உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் கத்திரிக்காய் மாங்காய் உப்பு சேர்த்து வேக விடவும்
  3. வெங்காயம் தக்காளியை சேர்க்கவும்
  4. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  5. தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
  6. காய்கறி வந்ததும் வேக வைத்து வைத்துள்ள மட்டனை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  7. கொத்தமல்லி இலை தூவி ghee சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்