வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சூப்

Photo of Mutton soup by Shoba Jaivin at BetterButter
416
0
0.0(0)
0

மட்டன் சூப்

Jan-08-2019
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சூப் செய்முறை பற்றி

மட்டன் சூப்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் எலும்பு
  2. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  3. வெங்காயம் 1 தக்காளி 1
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. வைண்ணை ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. கொத்துமல்லி இலை தேவையான அளவு
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் வெண்ணெய் சேர்த்து வெங்காயம் தக்காளி வதக்கவும்
  2. இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சீரகம் வதக்கவும்
  3. மட்டன் மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்
  4. நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலை மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்