வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் சிக்கன்

Photo of Pepper chicken by Shoba Jaivin at BetterButter
333
0
0.0(0)
0

பெப்பர் சிக்கன்

Jan-08-2019
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் சிக்கன் செய்முறை பற்றி

பெப்பர் சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழிக்கறி தேவையான அளவு
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  4. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  6. மிளகுத் தூள் 2 ஸ்பூன்
  7. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கவும்
  2. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்க்கவும்
  3. உப்பு தண்ணீர் மற்றும் கோழிக்கறியை சேர்த்து நன்கு வேக விடவும்
  4. கோழிக்கறி நன்கு வெந்ததும் மிளகுத்தூள் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்