வீடு / சமையல் குறிப்பு / மசாலாஆம் லேட்

Photo of Masala omlate by nilopher meeralavai at BetterButter
74
1
0.0(0)
0

மசாலாஆம் லேட்

Jan-08-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மசாலாஆம் லேட் செய்முறை பற்றி

ஆனியன் மசாலாஆம்லேட்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை4
  2. சின்னஉள்ளி கட் பண்ணியது1கிண்ணம்
  3. மல்லி கருவேப்பிலை கட் பணணியது 1ஸ்பூன்
  4. பெப்பர் 1\4ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1\4ஸ்பூன்
  6. ஆயில் சால்ட்

வழிமுறைகள்

  1. முட்டையை உடைத்துகிண்ணத்தில் ஊற்றவும்
  2. ஆனியன் பெப்பர் சால்ட் மஞ்சள் தூள்சேர்க்கவும்
  3. மல்லி கருவேப்பிலை சேர்க்கவும
  4. தோசை கல் லில் ஆயில்ஊற்றி முட்டை யை ஊற்றி திருப்பி போடவும்
  5. சூப்பர் ஆம்லெட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்