வீடு / சமையல் குறிப்பு / கோவைக்காய் தோசை

Photo of Kovaikai dosai by nilopher meeralavai at BetterButter
228
0
0.0(0)
0

கோவைக்காய் தோசை

Jan-09-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோவைக்காய் தோசை செய்முறை பற்றி

கோவைக்காய் தோசை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தோசை மாவு 2கிண்ணம்
  2. கோவைக்காய் 1\4 கி
  3. பச்சை மிளகாய்1
  4. கருவேப்பலைகட் பண்ணியது 1\4 ஸ்பூன்
  5. உப்பு
  6. பெரிய உள்ளி கட் பண்ணியது1கிண்ணம்
  7. மல்லி தளை கட் பண்ணியது 1ஸ்பூன்
  8. ஆயில் 2ஸபூன்

வழிமுறைகள்

  1. தாேசை மவை உப்பு போட்டு கரைத்து கொள்ளவும் கோவை காயை வட்ட மாக நறுக்கி கொள்ளவும்
  2. பச்சை மிளகாய் பெரிய உள்ளி கோவை காயை நன்றாக வதக்கவும்
  3. வதக்கிய காயை லேசாக மிக்சியில் சூற்றவும்
  4. தோசை மாவில் கலந்து தோசை க் கல்லில் வார்த்து
  5. முறுகலாக எடுக்கவும் சட்னி பொடி யுடன் பறி மாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்