வீடு / சமையல் குறிப்பு / ஹெல்த்தி காயம்

Photo of Healthy kayam by nilopher meeralavai at BetterButter
1390
0
0.0(0)
0

ஹெல்த்தி காயம்

Jan-09-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஹெல்த்தி காயம் செய்முறை பற்றி

ஹெல்த்தி.காயம்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெரிய பூடுஉரித்தத1\4கி
  2. கருப்பட்டி 1\4கி
  3. மிளகு தூள் 1ஸ்பூன்
  4. நல்லெண்ணை50கி

வழிமுறைகள்

  1. கருப்பட்டியை சின்ன சின்னதாக உடைத்து
  2. 1டம்ளர் தண்ணிர் விட்டு காய்ச்சவும் வடிகட்டியில் வடி கட்டவும் ஆறவும் கெட்டி படும்
  3. வாணலியில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் பூண்டை போட்டு வதக்கவும்
  4. பொன்னிற மாகவும்கருப்பட்டி கலவையை ஊற்றி மிளகு தூளை சேர்க்கவும்
  5. பூண்டு வெந்ததும் கருப்பட்டியும் சேர்ந்து குழம்பு பத்தில் வந்து விடும்
  6. எண்ணை பிரிய ஆரம்பிக்கும்
  7. பார்ட்டியிலும் வீட்டிலும் ஹெவியான சாப்பாடு சாப்பிட்டு விட்டு இதை ஒரு பவுல் சாப்பிட்டால் வயிற்றுக்கும் உடம்பிற்கும் அவ்வளவு நல்லது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்