வீடு / சமையல் குறிப்பு / சம்சா ரோஸ் மில்க்

Photo of Samsa rosemilk by nilopher meeralavai at BetterButter
697
0
0.0(0)
0

சம்சா ரோஸ் மில்க்

Jan-09-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சம்சா ரோஸ் மில்க் செய்முறை பற்றி

சம்சாவிதை ரோஸ் மில்க்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால்1\2லி
  2. சம்சா விதை1ஸ்பூன்
  3. ரோஸ் எசன்ஸ்2 ஸ்பூன்
  4. சர்க்கரை1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை காய வைத்து ஆற விட்டு 20நிமிடம் .ஃப்ரீசரில் வைக்கவும் சம்சா விதையை 10 நிமிடம் ஊற விடவும்
  2. சம்சா விதை ஊறியதை வடி கட்டி கொள்ளவும்
  3. பாலைஎடுத்து சர்க்கரை போட்டு மிக்சியில் அடிக்கவும் ரோஸ் எசன்ஸைசேர்த்து ஒரு சுற்று சுற் றவும்
  4. நுரை ததும்பிய ரோஸ் மில்க் ரெடி பறி மாறும் பௌலில் மாற்றி,சம்சா விதைகளை தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்