Photo of Samosa by nilopher meeralavai at BetterButter
522
0
0.0(0)
0

சமோசா

Jan-09-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சமோசா செய்முறை பற்றி

வெஜ் சமோசா

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு அரைகிலோ
  2. உப்பு சிட்டிகை டால்டா50கி
  3. ஆயில் 1\2லி
  4. பட்டாணி 50கி
  5. கேரட் 50கி நறுக்கியது
  6. பெரிய உள்ளி1நறுக்கியது
  7. உ கிழங்கு தோல் சீவி நறுக்கியது 1
  8. உப்பு கரம் மசாலா 50கி
  9. மல்லி கட் பண்ணியது1பவல்
  10. வறுத்த முந்திரி 10உடைத்து கொள்ளவும்

வழிமுறைகள்

  1. மைதாவை டால்டா ஊற்றி பிசையவும் உப்பு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
  2. 10நிமிடம் ஊறவைக்கவும்
  3. குக்க ரை அடுப்பில் வைத்துஆயில் ஊற்றி ஆனியன் பட்டாணி கேரட் உருளை கிழங்கு கரம் மசால் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்
  4. நன்றாக வெந்ததும் தண்ணீர் இல்லாமல் வடித்து முந்திரியை சேர்க்கவும்
  5. மசால் ரெடி
  6. சமோசாவிற்குமாவை நன்றாக உருட்டி சப்பாத்தி மாதிரி பரத்தவும்
  7. தோ சை கல்லை அடுப்பில் வைத்த லேசாக சூடு ஆனதும் பரத்திய மைதா ரொட்டி யை இரு புறமும்ஒரு நி மி ஷம் போட்டு எடுத்து விடவும் நடுவில் கட் பண்ணி
  8. ஒரு பக்கத்தின் நடுவில் மசாலா கலவையை வைத்து இரு புறமும் மடித்து தண்ணிர் தொட்டு ஒட்டவும்
  9. கீழ் பக்கத்தையூம் மேல் நோக்கி அழுத்தமாக தண்ணீர் போட்டு ஒட்டவும்
  10. வாணலியில்சமோசா முங்கும் அளவு ஆயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  11. தோசைக்கல்லில் 1நிமிஷம் போட்டு எடுப்பதால் சமோசா கிரிஸ்பியாக வரும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்