BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி, காலிபிளவர் dumplings,potato cake

Photo of Chapathi, cauliflower dumplings,potato cake by preethi prasad at BetterButter
0
0
0(0)
0

சப்பாத்தி, காலிபிளவர் dumplings,potato cake

Jan-09-2019
preethi prasad
59 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி, காலிபிளவர் dumplings,potato cake செய்முறை பற்றி

சப்பாத்தி, காலிஃப்ளவர் dumplings,potato cake

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • ఆవిరికి
  • వేయించేవి
  • ప్రాథమిక వంటకం
  • తక్కువ పిండి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சப்பாத்தி..,,
  2. கோதுமை மாவு
  3. உப்பு
  4. எண்ணெய்
  5. Cauliflower dumplings
  6. காலிபிளவர் 1 சிறிது
  7. வெங்காயம் 1
  8. தக்காளி 2
  9. முந்திரி 5
  10. மஞ்சள் தூள்
  11. மிளகாய் பொடி
  12. உப்பு
  13. கரம் மசாலா
  14. கார்ன் flour 2 spoon
  15. மைதா 5 ஸ்பூன்
  16. எண்ணெய்
  17. உருளைக்கிழங்கு கேக்..,,
  18. உருளைக்கிழங்கு 2
  19. பால் 1கப்
  20. முட்டை 1
  21. நாட்டு சர்க்கரை 10 ஸ்பூன்
  22. ஏலக்காய் பொடி

வழிமுறைகள்

  1. காலிபிளவர் வெந்நீர் இல் போட்டு கொள்ளவும்.
  2. பிறகு காலிபிளவர் துருவி கொள்ளவும்.அதில் உள்ள நீரை நன்றாக பிழிந்து கொள்ளவும்.
  3. அதனுடன் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா சேர்க்கவும்
  4. பின்னர் கார்ன் flour,maida சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  5. இதனை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  6. கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் இதை போட்டு பொன் நிறமாக எடுத்து கொள்ளவும்.
  7. கடாயில் நறுக்கிய வெங்காயம்,தக்காளி வதக்கி கொள்ளவும்.
  8. இதுனுடன் முந்திரி சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  9. கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ததும் சோம்பு சேர்த்து,பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்க்கவும்
  10. பிறகு அரைத்த விழுதை சேர்த்து,உப்பு,தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்தவுடன் பொறித்த உருண்டைகளை சேர்க்கவும்.
  11. உருளைக்கிழங்கு கேக்..,,
  12. உருளைக்கிழங்கு வேக வைத்து கொள்ளவும்
  13. பிறகு உருளைக்கிழங்கு,பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  14. முட்டை,சர்க்கரை நன்றாக நுரை வரும்வரை கலந்து கொள்ளவும்.
  15. பின்னர் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.இதனுடன் சிறு ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
  16. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு stand வைக்கவும்.
  17. அதன் மேல் கலவை வைத்து ஒரு 40 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைத்து வேக வைக்கவும்.
  18. பிறகு ஆரிய உடன் விருப்பம் போல் toppings செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்