வீடு / சமையல் குறிப்பு / முட்டை பணியாரம்

Photo of Egg poppers by rejaz shiya at BetterButter
404
0
0.0(0)
0

முட்டை பணியாரம்

Jan-10-2019
rejaz shiya
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை பணியாரம் செய்முறை பற்றி

இது வித்தியாசமான முறையில் முட்டையை தயார் செய்து அதை பணியாரக் கல்லில் ஊற்றி எடுக்கும் ஒரு வகையான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 5
  2. பச்சைமிளகாய்-2
  3. கேப்ஸிகம் ஒரு துண்டு
  4. கறிவேப்பிலை சிறிது
  5. சின்ன வெங்காயம் 5
  6. உப்பு தேவையான அளவு
  7. தேங்காய் எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் சாப்பரில் வெங்காயம் பச்சைமிளகாய் கேப்ஸிகம் கறிவேப்பிலை போன்றவற்றை வைத்து நன்றாக சாப் பண்ணிக் கொள்ளவும்
  2. ஷாப்பர் இல்லை என்றால் சிறிய மிக்ஸி ஜார் உபயோகப்படுத்தலாம்
  3. அதில் ஐந்து முட்டைகளை உடைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
  4. இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
  5. பின்பு இதை பணியாரக் கல்லில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு ஒன்றாக ஊற்றி பணியாரம் போல் எடுத்துக் கொள்ளவும்
  6. சுவையான முட்டை பணியாரம் ரெடி
  7. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்