வீடு / சமையல் குறிப்பு / தாழித்த ரைஸ் தாழ்சா

Photo of Thalitha rice by nilopher meeralavai at BetterButter
495
0
0.0(0)
0

தாழித்த ரைஸ் தாழ்சா

Jan-10-2019
nilopher meeralavai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தாழித்த ரைஸ் தாழ்சா செய்முறை பற்றி

தாழித்து ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பொன்னி புழுங்கல் ரைஸ் 1\2கி
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட்1\4ஸ்பூன்
  3. பட்டை1கிராம்பு3ஏலக்காய்3
  4. தேங்காய் பால் 1கிண்ணம்
  5. த பழம்1கட் பண்ணியது
  6. மல்லி புதினா கரு வேப்பிலை
  7. முந்திரி வறுத்தது
  8. ஆயில் 2ஸ்பூன்நெய் 1ஸ்பூன்
  9. உப்பு
  10. சாம் பாருக்கு
  11. து பருப்பு 50கி
  12. கத்திரிகாய்3
  13. முருங்கை காய் பாதி
  14. கேரட் 2துண்டு
  15. மாங்காய் 1சி துண்டு
  16. பு ளி நெல்லி காய் அளவு
  17. தனியா தூள் 1 ஸ்பூன்
  18. மி தூள் 1\4ஸ்பூன்
  19. பெரிய உள்ளி 14கி
  20. தக்காளி 1\4கி
  21. தேங்காய் துருவல்1\4ஸ்பூன்
  22. மஞ்சள் பொடி 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பொன்னி அரிசியை ஊற போடவும்
  2. குக்கரில் ஆயில் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி பூண்டு போட்டு தாளிக்கவும்
  3. தக்காளி மல்லி புதினா கருவேப்பிலை போட்டு வதக்கவும்
  4. உப்பு தேங்காய் பால்சேர்க்கவும்
  5. 1\2கிலோ அரிசிக்கு 1லிதண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் அரிசியை சேர்க்கவும்
  6. குக்கரில் 3விசில் விட்டு இறக்கி முந்திரி வைத்து
  7. அலங்கரிக்கவும்
  8. து வரம் பருப்பு வேக விட்டு காய் களை போடவும் புளி கரைசல் உப்பு போட்டு மாங்காய் போட்டு தாளித்து குக்கரில் 2விசில் வைத்து இறக்கிவிடவும் தாழ்சா ரெடி
  9. தக்காளி சட்னி பெரிய
  10. வெங்காயம் நறுக்கியது 1கிண்ணம்
  11. தக்காளி நறுக்கியது1கிண்ணம்
  12. மஞ்சள் தூள் 1\4ஸ்பூன்
  13. தனி மி ளகாய் தூள் 1\4ஸ்பூன் தேங்காய் துருவல் 1\4ஸபூன்
  14. குக்கரில் ஆயில் ஊற்றி பெரிய உள்ளி தக்காளி உப்பு மஞ்சள் தூள் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி 1\2டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் இறக்கி விடவும் ஆறவும் கெட்டியகி விடும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்